தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இயக்குநர்களில் ஒருவர் நெல்சன் ஆரம்ப காலத்தில் பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் வசன எழுத்தாளராக பணியாற்றினார் வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்க திட்டமிட்டார்.இதில் சிம்பு, ஹன்சிகா ஆகியோர் நடிக்கவிருந்தனர் சில பிரச்சினைகளால் வேட்டை மன்னன் படம் கைவிடப்பட்டது கோலமாவு கோகிலா இவரது முதல் படமாக அமைந்தது ஒரே படத்தை எடுத்து ஓவர் நைட்டில் ஃபேமஸ் ஆனார் டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கினார் வித்தியாசமான ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டி ட்ரெண்ட் ஆனார் ஜெயிலர் படப்பிடிப்பிற்கு பிந்தைய தயாரிப்பு பணிகளில் பிசியாக உள்ளார் இன்று பிறந்தநாள் காணும் நெல்சனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது