வாழ்க்கை ஒரு வட்டம் டா...அதுல தோக்கறவன் ஜெயிப்பான், ஜெயிக்கிறவன் தோப்பான்” – திருமலை (2003) கபடி ஆடலாம், கிரிக்கெட் ஆடலாம், பரதநாட்டியம் ஆடலாம், கதகளி கூட ஆடலாம் டா, ஆனா ஆணவத்துல மட்டும் ஆடவே கூடாது மச்சி… - கில்லி (2004) “ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா, என் பேச்ச நானே கேக்க மாட்டேன்”- போக்கிரி (2007) “நம்ம பேச்சு மட்டும்தான் சைலண்டா இருக்கும் ஆனா அடி சரவெடி”- குருவி (2008) சாமி முன்னாடி மட்டும் தான் சாந்தமா பேசுவேன் சாக்கடை முன்னாடி இல்லை. - வேட்டைக்காரன் (2009) நீ அடிச்சா அடி விழும் நா அடிச்சா இடி விழும் - சுறா (2010) ஐயம் வைட்டிங் - துப்பாக்கி (2012) ''என் உயிரே போனாலும் விவசாயத்தை மட்டும் விட்றாதீங்க - கத்தி (2014) பாசத்துக்கு முன்னாடிதான் நான் பனி பகைக்கு முன்னாடி நான் புலி - புலி (2015) தெரிஞ்சா எதிரிய விட தெரியாத எதிரிக்கு தான் அல்லு அதிகமா இருக்கணும் - பைரவா (2017)