வெள்ளை ஆடையில் திடீரென மாளவிகா

வழக்கமான மேக்அப் எதுவும் இல்லாமல்

பளிச்சிடும் தோற்றத்தில் மாளவிகா மோகனன்!

அதிலும் சில கவர்ச்சி புகைப்படம் இல்லாமல் இல்லை!

ஆனாலும் ஆர்பாட்டமில்லாத அசத்தல் ஸ்டில்ஸ் ரிலீஸ்

சமத்து பெண்ணாக வெளிப்படுத்தினார்!

அவரது முந்தைய பதிவுகள் ஹாட்!

ப்ரியங்கா சோப்ரா மாதிரி தோற்றத்தில்!

மேற்கிந்திய பாணியில் பெரும்பாலும் தோன்றினார்!

சமீபத்திய அவரது போட்டோக்கள் அப்படியே!