ஹாலிவுட் ஸ்டூடியோ சிங்கப்பூரில்... சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு நீண்ட காலம் கலைத்துறை பயணம்! ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படுபவர்! இன்றும் விஐபி.,கள் நேர்காணலில் இவரே ஜாக்கி! வெளிப்படையாக பேசும் குணம்! எளிய குடும்பத்திலிருந்து முன்னேறி வந்தவர்! அனைவராலும் பாராட்டப்படுபவர்! இவரது சகோதரியும் சின்னத்திரையில் கலக்குகிறார் மணவாழ்க்கை முறிவு இவரை பாதிக்கவில்லை அதே உற்சாகத்துடன் தொடர்கிறார்