தன் புகைப்படங்களால் இன்ஸ்டாகிராமை பரபரப்பாக வைத்திருப்பவர் மாளவிகா மோஹனன் ஒளிப்பதிவாளர் கே.யு.மோஹனனின் மகள் மாளவிகா மலையாளத்தில் ’பட்டம் போலே’ படத்தில் துல்கர் சல்மான் உடன் அறிமுகமானார் புகழ்பெற்ற இயக்குனர் மஜித் மஜிதியின் Beyond the Clouds இந்தி படத்தில் நடித்து பிரபலமானார் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ’பேட்ட’ படத்தில் அறிமுகமானார் திரைப்படங்கள் தாண்டி ஃபேஷன் திறனுக்காக மாளவிகா மோஹனன் கொண்டாடப்படுகிறார் ஃபேஷன் திறன், உடைகளால் இன்ஸ்டாகிராமை தொடர் புயல்போல் ஆக்கிரமித்து வருகிறார் மாளவிகா