மாளவிகா மோகனன் திரைப்பட ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனனின் மகள்



மீடியா சார்ந்த தனது இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார்



2013 - ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார்



இதுவரை தமிழ், கன்னடம், மலையாள படங்களில் நடித்துள்ளார்



இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் மாளவிகா மோகனன் புதிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்



தற்போது கடவுளின் சொந்த நாடு என்றழைக்கப்படும் கேரளாவிற்கு சென்றுள்ளார்



தென்மேற்கு பருவக்காற்றை ரசிக்க பக்கத்து மாநிலத்திற்கு சென்றுள்ளார் மாளவிகா



விடுதியின் திண்னையில் அமர்ந்து இருக்கும் தங்கலான் நடிகை



பூக்களை போட்டோ எடுத்த பூந்தோட்டம் மாளவிகா



மலையின் உச்சியில் மாளவிகா எடுத்த கூல் செல்ஃபி