ஆண்ட்ரியா...
ஊர் சுற்றி மகிழ்பவர்!


மேற்கத்திய நடை, உடை
கொண்டவர் ஆண்ட்ரியா!


அவரது ஹாட்..
போட்டோக்கள் பிரபலம்!


அவரை பின் தொடர
ஒரு பெருங்கூட்டம் உள்ளது!


அடிக்கடி பதிவேற்றி
படங்களால் பைத்தியம் பிடிக்க வைப்பவர்!


எங்கு சென்றாலும்
ரம்மியமான ஸ்டில்கள் தருவார்!


நடிப்பு... பாட்டு...
அதை கடந்து டப்பிங் பேசுபவர்!


அவரது செல்ஃபி
சில நேரங்களில் வைரலாகும்!


ஆண்ட்ரியாவின் பட்டாம்பூச்சி
டாட்டூ தற்போது பேமஸ்!


கொடைக்கானல்
ஆண்ட்ரியாவின் சமீபத்தில் ட்ரிப்!