கீர்த்தி சுரேஷ் தற்போது மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார். இதில் இவர் நடிகர் உதயநிதி ஸ்டாலினுடன் ஜோடி சேர்கிறார். இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகர் வைகைப் புயல் வடிவேல் நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ் பாடிய ஓணம் பாடல்..! இந்தப் படத்தை மாரி செல்வராஜ் இயக்குறார். இன்று ஓணம் பண்டிகையை படக்குழுவுடன் கொண்டாடினார். நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். ஓணம் கொண்டாட்டம் என்பதால் படக்குழுவிற்கு சிறப்பு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. ஓணம் கொண்டாட்டத்தில் படக்குழுவுடன் எடுக்கப்பட்ட மற்றொரு புகைப்படம். ஓணம் சேலையில் கலக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்.