உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் தயாராகியுள்ள படம் மாமன்னன்



இதனை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்



படத்தில் வடிவேலுவும் இடம் பெற்றுள்ளார்



ஏ ஆர் ரஹ்மான் இசையில் படம் உருவாகியுள்ளது



மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது



இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது



இதில் உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ் வடிவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்



இவர்கள் கேக்குகளை ஒருவருக்கொருவர் ஊட்டிக்கொண்டு மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்



படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது



தற்போது இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது