கடந்த ஆண்டு நெட்ப்ளிக்ஸில் வெளியான தொடர் ஸ்குயிட் கேம்



வித்தியாசமான கதைகளத்துடன் இருந்ததால் அனைவரையும் கவர்ந்தது



மக்களை கவர்ந்த இந்த தொடரின் புகழ் பட்டிதொட்டியெங்கும் பரவியது



இந்த தொடருக்கு EMMY விருதுகள் கிடைத்துள்ளது



முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த லீ ஜுங் ஜே-க்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது



இதில் நடித்திருந்த லீ யு மீ என்ற நடிகைக்கு சிறந்த கௌரவ நடிகைக்கான விருது கிடைத்துள்ளது



தொடரின் இயக்குநர் ஹவாங் டாங் யுக்-கிற்கு சிறந்த இயக்குநருக்கான விருது கிடைத்துள்ளது



இதற்கு சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் விருதும் கிடைத்துள்ளது



இப்படியாக மொத்தம் 6 விருதுகளை தன்வசம் ஆக்கியுள்ளது ஸ்குவிட் கேம்



இதனால் இத்தொடரின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்