சின்னத்திரை மூலம் அறிமுகமானவர் நடிகர் கவின் கனா காணும் காலங்கள் நிகழ்ச்சி மூலம் என்ட்ரி சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானார் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர் ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா?’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் 'லிஃப்ட்' படம் மூலம் ஹீரோவானார் கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ''டாடா' இதனால் பலரின் கவனத்தை ஈர்த்தார் இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்