நடப்பாண்டில் அதிகம் வசூல் செய்த 10 திரைப்படங்கள்

10. கங்குபாய் கதிவாடி - ரூ.210 கோடி

09. பீஸ்ட் - ரூ.236 - ரூ.250 கோடி

08. போல் போலைய்யா-2 - ரூ.266 கோடி

07. தி காஷ்மீர் ஃபைல்ஸ் - ரூ.340 கோடி

06. பிரம்மாஸ்திரம்: பகுதி ஒன்று - ரூ.425 கோடி

05. பொன்னியின் செல்வன் - 1 - ரூ.423 கோடி

04. காந்தாரா - ரூ.446 கோடி

03. விக்ரம் - ரூ.420-500 கோடி

02. RRR -2 - ரூ 1100 - 1150 கோடி

01. K.G.F: Chapter 2 - ரூ.1200 - 1250 கோடி