பிரபலமான தென்னிந்திய நடிகை ஸ்ரேயா சரண் இன்றும் கனவு கன்னியாக வலம் வரும் வருகிறார் செப்டம்பர் 11ம் தேதி தனது 41 வது பிறந்தநாளை கொண்டாடினார் இன்றும் இளமை குறையாமல் அதே பொலிவுடன் க்யூட்டாக இருக்கிறார் வழக்கம் போல இந்த பிறந்தநாள் கணவர் மற்றும் குழந்தையுடன் கொண்டாடினார் கேக் கட்டிங் உடன் களைகட்டிய ஸ்ரேயா பிறந்தநாள் ஆர்.ஆர்.ஆர். படத்தில் சிறப்பான நடிப்பிற்காக பாராட்டுகளை குவித்தார் ஸ்டார் நடிகையாக இருந்தாலும் மகளுடன் டைம் ஸ்பென்ட் செய்ய தவறுவதில்லை கணவருக்கும் ஸ்ரேயாவுக்கும் இடையில் இருக்கும் அந்த கியூட் பாண்ட் பீச்சில் ரகளை செய்யும் ஸ்ரேயா சரண்