ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரர்கள்: 10. சார்லெஸ் கோவெண்ட்ரி - 194* Vs வங்கதேசம், 2009 09. சச்சின் டெண்டுல்கர் - 200* Vs தென் ஆப்ரிக்கா, 2010 08. ரோகித் சர்மா - 208* Vs இலங்கை, 2017 07. ரோகித் சர்மா - 209 Vs ஆஸ்திரேலியா, 2013 06. இஷான் கிஷன் - 210 Vs வங்கதேசம், 2022 05. ஃபகார் ஜமான் - 210* Vs ஜிம்பாப்வே, 2018 04. கிறிஸ் கெயில் - 215 Vs ஜிம்பாப்வே, 2015 03. சேவாக் - 219 Vs மேற்கிந்திய தீவுகள், 2011 02. மார்ட்டின் கப்தில் - 237* Vs மேற்கிந்திய தீவுகள், 2015 01. ரோகித் சர்மா - 264 Vs இலங்கை, 2014