தமிழ் சினிமாவின் சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஜி வி பிரகாஷ் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தமிழ் திரையுலகில் வலம் வருகிறார்… சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசியை விருதை வென்றுள்ளார்! நேற்று அறிவித்த தேசிய விருது மட்டுமன்றி இவர் வாங்கிய மேலும் சில விருதுகளின் லிஸ்ட் இதோ… சிறந்த இசையமைப்பாளருக்கான விருது-பில்ம் ஃபேர் விருதுகள் (2011-ஆடுகளம்) சிறந்த இசையமைப்பாளருக்கான விருது-எடிசன் விருதுகள் இந்தியா (2011-ஆடுகளம்) சிறந்த இசையமைப்பாளருக்கான விருது-ஆனந்த விகடன் விருதுகள் (ஆடுகளம்-2012) சிறந்த இசையமைப்பாளருக்கான விருது- விஜய் அவாரட்ஸ்(2012-ஆடுகளம்) சிறந்த நடிகருக்கான விருது-பில்ம் ஃபேர் விருதுகள் (2016-டார்லிங்) சிறந்த இசையமைப்பாளருக்கான விருது-சைமா விருதுகள் (2021-சூரரைப் போற்று)