ஆடைகளுக்கான மோசமான கலர் காம்பினேஷன்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

சில வண்ணங்கள் ஒன்றோடொன்று துளியும் பொருந்தாது

ஆடைகளை வாங்கும்போது சரியான வண்ணக் கலவைகளை தேர்வு செய்யுங்கள்

மஞ்சளும் பச்சையும் சரியான கலவையாக இருக்காது

மஞ்சள், பச்சை காம்பினேஷன் குறிப்பாக வெளிச்சத்தில் பார்க்க நன்றாக இருக்காது

பழுப்பு மற்றும் ஆரஞ்சு நிறம் கண்களுக்கு கவர்ச்சிகரமாக இருப்பதில்லை

பாதாமியுடன் கிரீம் நிறத்தை சேர்க்காதீர்கள்

செந்நிறம் மற்றும் பச்சை நிறத்தை தனித்து வைத்திருங்கள்

இரண்டு நியான் நிறங்கள் அடுத்தடுத்து வருவது நன்றாக இருக்காது

ஊதா மற்றும் மஞ்சள் நிறங்களை தனித்து வைத்திருப்பது நல்லது

செந்நிறம் மற்றும் ஊதா நிறத்தையும் கலந்து அணிய முற்படாதீர்கள்