உங்களுடைய தலைமுடிக்கு எந்த எண்ணெய் சிறந்தது?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

அடர்த்தியான, மிருதுவான மற்றும் பளபளப்பான கூந்தல் இருக்க வேண்டும் என்பது பலரின் ஆசையாகும்

Image Source: pexels

ஆனால் பரபரப்பான வாழ்க்கை, மாசுபாடு மற்றும் மன அழுத்தம் காரணமாக கூந்தலின் ஆரோக்கியத்தில் அதிக பாதிப்பு ஏற்படுகிறது.

Image Source: pexels

முடி உதிர்தல், பொடுகு, வறட்சி மற்றும் பிளவுபட்ட முடிகள் போன்ற பிரச்சனைகள் இப்போது பொதுவானதாகி விட்டது

Image Source: pexels

இத்தகைய சூழ்நிலையில், கூந்தலைப் பராமரிக்க மிகவும் இயற்கையான மற்றும் பயனுள்ள வழி எண்ணெய் தேய்ப்பதாகும்.

Image Source: pexels

இந்த பழக்கம் நம்முடைய சிறு வயதில் இருந்தே கற்றுக் கொடுக்கப்படுகிறது

Image Source: pexels

தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் கூந்தலுக்கு ஆழமான ஊட்டமளித்து உடைவதைத் தடுக்கிறது.

Image Source: pexels

நெல்லிக்காய் எண்ணெய் நரை முடியை கருப்பாக வைத்திருக்க உதவுகிறது.

Image Source: pexels

அதேபோல் பாதாம் எண்ணெய் வறண்ட மற்றும் சுருள் முடிகளுக்கு சிறந்த தேர்வாகும்.

Image Source: pexels

ஆமணக்கு எண்ணெய் பயன்படுத்துவது புதிய முடியை வளர உதவும்.

Image Source: pexels