உலகின் மிக விலையுயர்ந்த தேநீர் எது?

Published by: மாய நிலா
Image Source: pexels

இப்போது எல்லோரும் டீ பிரியர்களாக மாறிவிட்டார்கள், டீ குடிப்பது மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

Image Source: pexels

ஏராளமான நபர்கள் தனது நாளைத் தேநீருடன் தொடங்குகிறார்கள்.

Image Source: pexels

சிலர் ஒரு நாளைக்கு 3-4 முறையோ அல்லது அதற்கு மேலோ தேநீர் அருந்துகிறார்கள், அவர்கள் தேநீருக்கு அடிமையாகிவிட்டார்கள்.

Image Source: pexels

நாட்டில் பெரும்பாலானோர் பொதுவாக பால் டீ அல்லது ப்ளாக் டீ குடிக்க விரும்புகிறார்கள்.

Image Source: pexels

இப்படி இருக்கையில், உலகின் மிக விலையுயர்ந்த தேநீர் எது என்று தெரிந்து கொள்வோம்.

Image Source: pexels

உலகின் மிக விலையுயர்ந்த தேநீர் டா ஹாங் பாஓ ஆகும்.

Image Source: pexels

இந்த தேநீர் சீனாவின் வுயி மலைகளில் கிடைக்கிறது

Image Source: pexels

இது ஓர் அரிய ஊலோங் தேநீர் ஆகும். இந்த தேநீரை திரவ தங்கம் போலக் கருதுகிறார்கள்.

Image Source: pexels

இந்த தேநீரின் விலை சுமார் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாம்.