காண்டம்கள் எத்தனை நாளில் காலாவதியாகின்றன?

Published by: மாய நிலா
Image Source: pexels

காண்டம் எனப்படும் ஆணுறைகள் தேவையற்ற கர்ப்பத்தைத் தடுக்கப் பயன்படுகின்றன.

Image Source: pexels

இவை தேவையற்ற கர்ப்பத்தைத் தடுப்பதில் ஏறக்குறைய 98 சதவீதம் வரை பயனுள்ளதாக இருக்கும்.

Image Source: pexels

கண்டிப்பாக ஆணுறைகளுக்கும் காலாவதி தேதி உண்டு.

Image Source: pexels

அந்த வகையில், ஆணுறைகள் எத்தனை நாட்களில் காலாவதியாகின்றன என்பதை இப்போது பார்க்கலாம்.

Image Source: pexels

காண்டம்கள் பொதுவாக 3 முதல் 5 ஆண்டுகளில் காலாவதியாகிவிடும்.

Image Source: pexels

அவற்றின் காலாவதி தேதி அதன் தரம் மற்றும் பிராண்டைப் பொறுத்தது.

Image Source: pexels

உண்மையில் லேடெக்ஸ் மற்றும் பாலியூரிதீன் ஆணுறைகள், விந்தணுக் கொல்லி இல்லாமல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கும்.

Image Source: pexels

விந்தணுக் கொல்லி கொண்ட ஆணுறைகள் 3 ஆண்டுகள் வரை நீடிக்கும்.

Image Source: pexels

காண்டம் உறையின் மீது அதன் காலாவதி தேதியும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதைப் ப்

Image Source: pexels