அலுமினிய பாத்திரத்தில் ஏன் சாப்பிடக்கூடாது? தெரியுமா?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pixabay

அலுமினியம் உடலில் சேர்ந்து சிறுநீரகத்தை பாதிக்கலாம்.

Image Source: pixabay

உடலில் அதிகப்படியான அலுமினியம் சேர்வது ஞாபக சக்தி குறைந்து அல்சைமருக்கு வழிவகுக்கும்

Image Source: pixabay

அலுமினியம் வாயு, அமிலத்தன்மை மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

Image Source: pixabay

அலுமினியம் உடலில் கால்சியம் உறிஞ்சுதலைத் தடுக்கிறது, இதன் விளைவாக எலும்புகள் பலவீனமடைகின்றன (ஆஸ்டியோபோரோசிஸ்)

Image Source: pixabay

அதிகப்படியான அலுமினியம் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கான ஆபத்தை அதிகரிக்கலாம்.

Image Source: pixabay

தக்காளி, எலுமிச்சை, தயிர் போன்ற அமிலத்தன்மை கொண்ட பொருட்களுடன் இது ஆபத்தான எதிர்வினை புரிகிறது.

Image Source: pixabay

அலுமினியம் உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தலாம்

Image Source: pixabay

அலுமினியம் உடலின் செல்களுக்கு சேதம் விளைவிக்கும்.

Image Source: pixabay

இது நரம்புகளை பாதிக்கலாம், இதன் காரணமாக உடலில் பலவீனம் ஏற்படலாம்.

Image Source: pixabay