ஏசி பில்லை குறைக்க ஈஸியான வழி!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

0.8 டன் ஏசி 100 சதுர மீட்டர் வரை உள்ள அறைக்கு ஏற்றது.

100 முதல் 150 சதுர மீட்டர் அறைக்கு 1.0 டன் ஏசி சரியானது.

1.5 டன் ஏசி 150 முதல் 200 சதுர மீட்டர் அறைக்கு சிறந்தது.

250 முதல் 350 ச.மீட்டர் அறைக்கு 2 டன் ஏசி தகுந்தது

உங்கள் அறையின் சதுர மீட்டரின் அடிப்படையில் ஏசியின் டன் தேர்ந்தெடுக்கவும்

சிறு அறையில் பெரிய ஏசி ஆற்றலை வீணாக்குகிறது

சரியான ஏசி டன் ஆற்றலையும் பில்லையும் சேமிக்கிறது

ஏசி அமைப்பை வானிலைக்கேற்ப சரிசெய்யவும்

ஏசியை அடிக்கடி அணைத்து உபயோகிக்காமல் ஒருமுறை ஆன் செய்தால் குறைந்தது அரைமணி நேரமாவது ஓட விட வேண்டும்