இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிக தங்கம் உள்ளது?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexels

பாரதம் பல நூற்றாண்டுகளாக தங்கப் பறவை என்று அழைக்கப்பட்டிருக்கிறது.

Image Source: pexels

நாட்டின் நிலத்தடியில் இன்னும் அளவற்ற தங்கப் புதையல் உள்ளது.

Image Source: pexels

இந்திய நிலவியல் ஆய்வு அறிக்கையின்படி இந்தியாவின் பல மாநிலங்களில் பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தங்கம் புதைந்துள்ளது.

Image Source: pexels

உங்களுக்குத் தெரியுமா எந்த மாநிலத்தில் அதிக தங்கம் உள்ளது?

Image Source: pexels

பீகாரின் ஜமுய் மாவட்டத்தில் சுமார் 222.8 மில்லியன் டன் தங்கம் உள்ளது.

Image Source: pexels

இந்தியாவின் மிகச் சிறந்த தங்கப் புதையலாகக் கருதப்படுவது.

Image Source: pexels

மேலும் ராஜஸ்தான் மாநிலம், பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள புகியா ஜக்புரா கிராமத்திலும் தங்கம் கிடைத்துள்ளது.

Image Source: pexels

இது சுமார் 125.9 மில்லியன் டன் இருப்பு மணலில் கண்டுபிடிக்கப்பட்டது.

Image Source: pexels

பல தசாப்தங்களாக இந்தியாவின் தங்க இருப்பு மையமாக விளங்கிய கர்நாடகாவின் கோலார் தங்க வயலில் தங்கமும் புதைந்துள்ளது.

Image Source: pexels

இங்கும் 103 மில்லியன் டன் தங்கம் கிடைத்துள்ளது.

Image Source: pexels