கண்களுக்கு கீழே கருவளையங்கள் ஏன் வருகின்றன.?

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: pexels

தூக்கம் முழுமையாக இல்லாதபோது கண்களுக்குக் கீழே கருவளையங்கள் அதிகமாகத் தோன்றலாம்

Image Source: pexels

தொடர்ச்சியான சோர்வு மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களும் கண்களுக்குக் கீழே கருவளையங்கள் உருவாக வாய்ப்பு

Image Source: pexels

கண்களை அடிக்கடி தேய்ப்பதால் கண்களின் தோல் பாதிக்கப்படுகிறது

Image Source: pexels

உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும்போது கண்களுக்குக் கீழ் உள்ள பகுதி மிகவும் கருமையாகத் தோன்றும்

Image Source: pexels

ஒவ்வாமை அல்லது கண்களில் எரிச்சல் காரணமாகவும் கருவளையங்கள் ஏற்படலாம்.

Image Source: pexels

நீண்ட நேரம் திரையைப் பார்ப்பதால் கண்களில் சோர்வு ஏற்படுகிறது. இந்தக் காரணத்தினாலும் கருவளையங்கள் தோன்றலாம்

Image Source: pexels

நீண்ட நேரம் வெயிலில் இருப்பதால் சரும நிறமாற்றமும் அதிகமாகிறது

Image Source: pexels

சிலருக்கு கருவளையம் மரபணுக் காரணங்களாலும் கூட ஏற்படும்

Image Source: pexels

வயது அதிகரிக்கும் போது கண்களுக்குக் கீழே உள்ள தோல் மெலிந்து போவதால் கருமை அதிகமாகத் தெரியும்

Image Source: pexels