முதலாளியிடம் எப்போது பொய் சொல்ல வேண்டும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pexels

பொதுவாக முதலாளியிடம் பொய் சொல்வது சரியல்ல

Image Source: pexels

ஆனால் சில சூழ்நிலைகளில் தொழில் பாதுகாப்பிற்காக சில வரம்புகளை அமைப்பது அவசியமாகிறது

Image Source: Pexels

உங்களுக்கு ஒரு குறிக்கோள் இருந்தால் அதை சொல்வதா அல்லது மறைப்பதா என்பது உங்களை பொறுத்தது

Image Source: pexels

அதே சமயம் நீங்கள் வேறு ஒரு இடத்தில் நேர்காணல் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் அல்லது நேர்காணல் கொடுக்க யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்

Image Source: pexels

அந்த தகவலை உங்களிடமே வைத்துக்கொள்வது பாதுகாப்பானது.

Image Source: Pexels

அலுவலகத்தில் உங்கள் தனிப்பட்ட மற்றும் அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்துவதைத் தவிர்க்கவும்

Image Source: Pexels

இந்த விஷயங்களைத் தவிர்க்க நீங்கள் விஷயங்களைத் தள்ளிப்போட முயற்சிப்பதோடு, சுற்றி வளைத்துப் பேசலாம்

Image Source: Pexels

அவசியமான வேலைகள் மற்றும் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே நீங்கள் விஷயங்களை மறைக்க வேண்டும்

Image Source: Pexels

அதே நேரத்தில் நீங்கள் சில முக்கியமான அல்லது உடல்நலம் தொடர்பான விஷயத்தை உண்மையாகப் பேசுவதுதான் நல்லது.

Image Source: Pexels