ஒரு நாளில் இவ்வளவு தூரம் மட்டும் நடந்தால் போதும் தினசரி 2,337 ஸ்டெப்ஸ் நடந்தால் இதய நோய் சம்மதமான பிரச்சனை தவிர்க்கலாம் நாம் இந்த நவீன உலகில் பம்பரமாய் சுழன்று வருகிறோம் ஒரு நாளைக்கு சுமார் 6,000 முதல் 10,000 ஸ்டெப்ஸ் நடத்தால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம் 4,000 ஸ்டெப்ஸ் நடப்பது உடல் உபாதைகள் காரணமாக இறக்கும் அபாயத்தைக் குறைக்கலாம் எவ்வளவு அதிகமாக நடக்கிறீர்களோ, அவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் வயது வித்தியாசம் இல்லாமல், இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொருந்தும் தினசரி உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் நீண்ட நாள் நோயில்லாமல் வாழலாம் மூட்டுவலி உள்ளவர்களுக்கு நடைபயிற்சி நன்மை பயக்கும் போதிய உடல் உழைப்பு இல்லாதது ஆண்டுக்கு 3.2 மில்லியன் இறப்புகள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளது