உணவிற்கு பிறகு மாம்பழம் சாப்பிடுவது சரியா, தவறா?



சாப்பிட்ட பின், மாம்பழம் சாப்பிடுவது பலருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது



சாப்பிட்ட பின், மாம்பழம் சாப்பிடுவதால் அஜீரண கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது



உணவுக்குப் பின் மாம்பழம்: சிலருக்கு நெஞ்செரிச்சல் ஏற்படுத்தலாம்



ஊட்டச்சத்து ஏற்பில் பிரச்சனை ஏற்படலாம்



உணவுக்குப் பின் மாம்பழம் : எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது



இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க வாய்ப்புள்ளது



உணவுக்கு பின் மாம்பழம்: ஒவ்வாமை ஏற்படலாம்



மாம்பழத்தை உணவிற்கு முன்னதாகவே, தனியாக சாப்பிடுவது நல்லது



மாம்பழத்தின் முழு பலனைப்பெற 30 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடலாம்