வலுவான எலும்புகளுக்கு நீங்கள் சாப்பிட வேண்டிய பழங்கள்!



கால்சியம், வைட்டமின் சி நிறைந்த ஆப்பிள்



ஸ்ட்ராபெர்ரி எலும்புகளை வலுபடுத்த உதவும்



பப்பாளி எலும்புகளை வலுபடுத்த உதவும்



அன்னாசியில் பொட்டாசியம் நிறைந்துள்ளது



ஆரஞ்சு எலும்புகளுக்கு நன்மை தரும்



வாழைப்பழத்தில் மெக்னீசியம் நிறைந்துள்ளது



கிவியில் அதிக அளவு கால்சியம் உள்ளது



உணவில் இவற்றை சேர்ப்பதற்கு முன் நிபுணர் ஆலோசனையை பெறவும்