திருமண வாழ்க்கை நன்றாக இருக்க டிப்ஸ்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

முதலில் மனம் விட்டு பேசுங்கள். தினமும் பேசுங்கள். ஆரோக்கியமான உரையால் அவசியம்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

சாப்பிட்டியா, நலமாக இருக்கிறாயா என சின்ன சின்ன அக்கறைகள் இனிமையாக மாறும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

நீங்கள் சொல்ல வருவதை தெளிவாக பேசுங்கள். அதேபோல் எதிர்ப்பக்கம் பேசும்போது பொறுமையுடன் கேளுங்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

உங்கள் துணையின் பலவீனங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள். இவை நல்ல உறவுக்கான அடித்தளமாக அமையும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

இருவரும் வேலைக்குச் செல்பவர்கள் என்றால் ஒன்றாக நேரம் செலவிடுவதற்கு முன்னுரிமை அளியுங்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

நல்ல மனநலத்திற்காக நீங்கள் அல்லது மனைவி சோலோ ட்ரிப்ஸ்களுக்கு செல்ல அனுமதியளியுங்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

கோபத்தில் வார்த்தை தவறாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.