கொத்தமல்லியை வீட்டிலேயே வளர்க்க ஈஸி டிப்ஸ் இதோ!

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

கொத்தமல்லி சுவையையும் ஆரோக்கியத்தையும் தருகிறது. இதை வீட்டில் வளர்ப்பது எவ்வளவு எளிது என்று தெரிந்துகொள்வோம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

கொத்தமல்லி விதைகளை வாங்கி நேரடியாக கொள்கலன்களில் மண் போட்டு அதில் விதைக்க வேண்டும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

மண்ணில் இயற்கை உரங்களையும் கலக்க வேண்டும். மண் மிகவும் மென்மையாகவும் மிகவும் உலர்ந்ததாகவும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

மண்ணை கொள்கலனில் போட்டு அதில் மெல்லிய அடுக்காக கொத்தமல்லி விதைகளை தூவவும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

மண்ணில் கொத்தமல்லி விதைகளை விதைத்த பிறகு கொள்கலனை சூரிய ஒளி படும் இடத்தில் வைக்க வேண்டும். தண்ணீர் தேங்கக்கூடாது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

கொத்தமல்லி செடிகள் முளைக்க சுமார் ஒரு வாரம் ஆகும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

அதிகமாக தண்ணீர் ஊற்றாமல் ஸ்பிரே பாட்டிலால் தெளிக்க வேண்டும். அதிக தண்ணீர் ஊற்றினால் அழுகிவிடும்.