விமானம் ஏறும்போது ஜீன்ஸ் அணியக்கூடாதா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

ஜீன்ஸ் என்பது இன்றைய உலகில் தவிர்க்க முடியாத உடையாகி விட்டது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

ஆனால் விமானப் பயணத்தில் இறுக்கமான ஜீன்ஸ், லெக்கிங்ஸ் அணிவது அவ்வளவு நல்லதல்ல.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

அத்தகைய நிலையில் இறுக்கமான உடைகள் ரத்த ஓட்டத்தைத் தடுக்கக்கூடிய அபாயம் உள்ளது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

விமானம் வானில் இருக்கும் போது வானிலை நிலைமைகள் மிகவும் வேறுபட்டிருக்கும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

விமானம் ஏறும்போது உலோக வடிவமைப்புகள் உள்ள ஷூக்களை அணியக்கூடாது. பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

அதனால் ரத்தம் உறையும் வாய்ப்பு உள்ளது. இதையே டீப் வெயின் த்ராம்போசிஸ் (DVT) என்று அழைக்கப்படுகிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

ஷார்ட்ஸும் அணியக்கூடாது. ஏனெனில், அந்த இருக்கைகளில் பல வகையான பாக்டீரியாக்கள் இருக்கும்.