தூங்குவதற்கு முன்பு சாப்பிட கூடாது உணவுகள் என மருத்துவர்கள் சொல்வதை காணலாம்.



இரவு உணவை 7 மணிக்குள் சாப்பிட வேண்டும்.



காரமான உணவுகளை இரவு சாப்பிட கூடாது.



அதிக கொழுப்புள்ள உணவுகளை தவிர்க்கலாம்.



காஃபி, டீ உள்ளிட்ட உணவுகளை சாப்பிட வேண்டாம்.



அதிக இனிப்பு மிகுந்த உணவுகள் சாப்பிட வேண்டாம்.



எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிட கூடாது.



குறைந்த கலோரி கொண்ட ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.



தூங்கபோவதற்கு 2 மணி நேரம் முன்பு பழம், மது உள்ளிட்டவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.