வெயில் காலத்தில் சிலருக்கு அதிகமாக சருமத்தில் எண்ணெய் வழியும்.



இதை தவிர்க்க சிலவற்றை பின்பற்ற வேண்டும்.



குழாய்த் தண்ணீரை கைகளில் பிடித்து, முகத்தில் வேகமாக அடித்துக் கழுவி, அழுத்தமாகத் துடைத்தெடுங்கள்.



சருமத்தில் இருக்கும் துளைகளுக்குள் நீர் சென்று, அதிகப்படியான எண்ணெய்ப் பசையை நீக்கிவிடும்.



துணியில் ஐஸ் கியூபைச் சுற்றி, முகத்தில் தேய்த்தாலும் எண்ணெய் சருமத்துக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.



போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.



எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிட கூடாது.



இனிப்பு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.



அரிசி மாவுக்கு எண்ணெய் வழிவதைக் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு.



ரும மருத்துவரை அணுகி அறிவுரை பெறுவது நல்லது.