சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க செய்ய வேண்டியவை..!

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க மாய்ஸ்சரைசர் தடவவும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க போதுமான தண்ணீர் குடிக்கவும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

இரவு சரும பராமரிப்பை பின்பற்றுங்கள்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

இரவு கிரீம் அல்லது எண்ணெய் பயன்படுத்தவும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

மேக்கப்பின் அதிக பயன்பாட்டைத் தவிர்க்கவும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

வழக்கமான ஸ்க்ரப் மசாஜ் அவசியம்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

உணவுப் பழக்கவழக்கங்கள் கூட சருமத்தின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

அதிக சர்க்கரை உட்கொள்வது சருமத்திற்கு நன்மையல்ல

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

பொரித்த உணவுகளை உட்கொள்வது சரும அழகை கெடுக்கிறது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

புளிப்புச் சுவையுடைய பழங்கள் வைட்டமின் சி நிறைந்தது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

வைட்டமின் சி சருமத்தை இளமையாக வைத்திருக்கிறது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

இந்த வைட்டமின் சி க்காக புளிப்பு பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்