வாழைத்தண்டில் அதிக நார் இருப்பதால் அதை சுத்தம் செய்வது கடினம்



வாழைத்தண்டை நறுக்கி தண்ணீரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்



ஒரு ஃபோர்க் கரண்டியை கொண்டு முட்டையை பீட் செய்வது போல் பீட் செய்து விட வேண்டும்



இப்படி செய்யும் போது வாழைத்தண்டில் உள்ள நார் ஃபோர்க் கரண்டியில் சுற்றிக் கொள்ளும்



மேலும் நறுக்கி வைத்த வாழைத்தண்டு நீண்ட நேரம் கருக்காமல் இருக்க



வாழைத்தண்டை தண்ணீரில் சேர்த்து அதனுடன் இரண்டு ஸ்பூன் பால் சேர்க்கவும்



இந்த டிப்ஸை ஃபாலோ செய்தால் வாழைத்தண்டில் உள்ள நாரை எளிதில் நீக்கலாம்