வாரத்தில் இரண்டு முறை வாழைத்தண்டு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா



வாழைத்தண்டுகளில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி 6 அடங்கியுள்ளது



உடலில் ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்தலாம்



சிறுநீரக கற்கள் கரையவும், குணமாகவும் உதவலாம்



சிறுநீரகத்தில் கால்சியம் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்



சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவலாம்



வடிகட்டாமல் குடித்தால் நார்சத்து அதிகமாகவே கிடைக்கும் என்கிறார்கள்



உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவலாம்



ரத்தசோகையை குணமாக்க உதவலாம்



தேவையற்ற உடல் பருமனை இந்த ஜூஸ் குறைக்கிறது



தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் காமாலை நோய் குணமாகலாம்