கருப்பை புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகள்!



உடல் வீக்கமாக இருந்தால் கவனிக்க வேண்டும்



அடி வயிற்றில் தொடர்ந்து அழுத்தம் இருக்கும்



வயிறு சாப்பிடாத போதும் நிறைவாக தோன்றும்



தொடர்ந்து ஜீரணம் ஆகாமல் வயிற்று வலி ஏற்படும்



இடுப்பும் வயிறும் பிடித்துக்கொள்ளும்



வழக்காமானதை விட அதிகமாக சிறுநீர் கழிப்பீர்கள்



கீழ் முதுகு வலி ஏற்படலாம்



ஒழுங்கற்ற மாதவிடாய், இரத்த போக்கு ஏற்படலாம்



சிலருக்கு சாதரணமாக கூட வலி ஏற்படலாம் தொடர்ந்து வலி இருந்தால் மருத்துவரை அணுகவும்