தரமற்ற ரோஸ் வாட்டரை கண்களின் மேல் பயன்படுத்தினால் என்ன ஆகும்?



ரோஸ் வாட்டர், பலராலும் பலவிதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது



கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை போக்க, ரோஸ் வாட்டரை சிலர் பயன்படுத்துகின்றனர்



கண்களின் மேல் தரமற்ற ரோஸ் வாட்டரை பயன்படுத்துவதால் பலவிதமான பாதிப்புகள் ஏற்படலாம்



தரமற்ற ரோஸ் வாட்டரில் பாக்டீரியக்கள் இருக்கலாம். இவை கண் தொற்றை உண்டாக்கலாம்



கண்களில் எரிச்சல், அரிப்பு போன்ற ஒவ்வாமை ஏற்படலாம்



கண்களின் மேல் தொடர்ந்து ரோஸ் வாட்டர் பயன்படுத்தும் போது கண்களின் ஈரப்பதம் குறையலாம்



கண்களில் வீக்கத்தையும் வலியையும் ஏற்படுத்தலாம்



வாசனையாக இருப்பது எல்லாம் ரோஸ் வாட்டர் கிடையாது. ஆக, தரமான ரோஸ் வாட்டரை மட்டுமே பயன்படுத்தவும்



மேலும் சந்தேகம் இருந்தால் மருத்துவ நிபுணரின் ஆலோசனையை கேட்கவும்