எலும்புகளை வலுப்படுத்த உதவும் சிம்பிள் டிப்ஸ்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

எலும்புகளின் வலிமைக்கு உணவு, வாழ்க்கை முறை, உடற்பயிற்சி முக்கியம்.

உடலில் எலும்பு பலவீனத்தை போக்கும் வழிகள்

கால்சியம் நிறைந்த உணவை உண்ணுங்கள்

பால் பொருட்கள், பச்சை காய்கறிகள் சாப்பிடுங்கள்.

விட்டமின் டி மற்றும் சூரிய ஒளி

நான்வெஜ் மற்றும் பருப்பு வகைகளை சாப்பிடுங்கள்

உடற்பயிற்சி, நடப்பது, யோகா செய்யுங்கள்

புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை விடுங்கள்

சுண்ணாம்பு மற்றும் அஸ்வகந்தா பவுடர் எடுத்துக் கொள்ளுங்கள்

அனைத்து புகைப்படங்களும் abplive செய்திகள்

Published by: குலசேகரன் முனிரத்தினம்