உங்களின் வாழ்நாள் குறைவதற்கான காரணங்கள் இதோ..!

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: Pinterest

ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கும் மேலாக உட்கார்ந்திருப்பது

Image Source: Pinterest

6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவது அல்லது ஒன்பது மணி நேரத்திற்கும் அதிகமாக தூங்குவது

Image Source: Pinterest

உடற்பயிற்சி செய்யாமை

Image Source: Pinterest

சமச்சீர் உணவு உட்கொள்ளாதது குறைவான காய்கறிகளை சாப்பிடுவது

Image Source: Pinterest

தனிமையாக இருத்தல்

Image Source: Pinterest

அதிகமாக கவலைப்படுதல் மற்றும் மன அழுத்தத்தை எடுத்துக்கொள்வது

Image Source: Pinterest

வாழ்வைப் பற்றி எதிர்மறை எண்ணங்கள் கொண்டிருத்தல்

Image Source: Pinterest

புகையிலை உட்கொள்ளுதல்

Image Source: Pinterest

அதிக மது அருந்துதல்

Image Source: Pinterest

அதிகமாக சாப்பிடுவது மற்றும் தவறான நேரத்தில் சாப்பிடுவது

Image Source: Pinterest