டீ குடிக்கும்போது இதை செய்ய வேண்டாம்

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

தேநீருடன் எல்லா உணவுப் பொருட்களையும் சாப்பிடுவது சரியானது அல்ல

Image Source: pexels

சிலவற்றின் கலவை உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம்

Image Source: pexels

பலருக்கு டீயுடன் என்னவெல்லாம் சாப்பிடக்கூடாது என்ற சந்தேகம் இருக்கும்

Image Source: pexels

தேநீர் அருந்தும்போது புளிப்பு பழங்கள் அல்லது எலுமிச்சை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை இனிமேல் தவிர்த்து விடுங்கள்

Image Source: pexels

முளைகட்டிய தானியங்கள், இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் கூட தேநீருடன் உட்கொள்ளக்கூடாது

Image Source: pexels

தேநீருடன் மஞ்சள் கலந்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது. இவற்றால் உடல்நலப் பிரச்சினைகள் தவிர்க்க முடியாதவை.

Image Source: pexels

கடலை மாவு பண்டங்களை டீயுடன் அதிகமாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல

Image Source: pexels

மிகவும் குளிர்ந்த பொருட்கள் மற்றும் சூடான தேநீர் ஆகியவற்றை ஒரே நேரத்தில் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்

Image Source: pexels

தேநீர் அருந்துவதற்கும் உணவு உண்பதற்கும் இடையில் சிறிது நேரம் இடைவெளி விடுவது நல்லது என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்

Image Source: pexels

உங்களுக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சனை இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்

Image Source: pexels