உதடுகள் அடிக்கடி காய்கிறதா? காரணம் இதுவாக கூட இருக்கலாம்

Published by: ஜேம்ஸ்
Image Source: pexels

உதடுகள் நம் முகத்தின் மிக மென்மையான பகுதி ஆகும்

Image Source: pexels

உதட்டில் எண்ணெய் சுரப்பிகள் அல்லது வியர்வை சுரப்பிகள் எதுவும் இல்லை, அதனால்தான் உதடுகள் மிக விரைவில் வறண்டு போகின்றன.

Image Source: pexels

ஆனால் உதடுகள் அடிக்கடி வறண்டு போவது உடலில் சில விஷயங்கள் குறைபாடாக இருப்பதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

Image Source: pexels

அந்த வகையில் உதடுகள் எதனால் வறண்டு போகின்றன என்பதைப் தெரிந்துகொள்வோம்.

Image Source: pexels

உதடுகள் வைட்டமின் B மற்றும் B12 குறைபாட்டால் வெடிக்க ஆரம்பிக்கின்றன.

Image Source: pexels

உடலில் நீர்ச்சத்து குறைந்தால் உதடுகள் முதலில் வறண்டு போகும்.

Image Source: pexels

இரத்த சோகை ஏற்பட்டால் உதடுகள் வறண்டு வெளிறிப் போகும்.

Image Source: pexels

மேலும் வைட்டமின் சி குறைபாடு நிறமாற்றம் மற்றும் விரிசல் ஏற்பட காரணமாகிறது.

Image Source: pexels

மேலும் ஈரப்பதம் தக்கவைக்கப்படாததால் உதடுகள் வறண்டு போகின்றன.

Image Source: pexels