மின்சாரக் கட்டணம் அதிகமா வருதா? - குறைக்க டிப்ஸ்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

மின்சாரக் கட்டணம் அதிகமாக வருவது பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது

Image Source: pexels

மின்சாரக் கட்டணம் அதிகமாக வர பல காரணங்கள் இருக்கலாம்.

Image Source: pexels

முதலில் வீட்டில் தேவையில்லாமல் மின் சாதனங்கள் இயங்குவதை குறைக்கவும்

Image Source: pexels

மின் கட்டணத்தை குறைக்க ஏர் கண்டிஷனர் வெப்பநிலையை 24 டிகிரி செல்சியஸில் வைத்து, சீலிங் ஃபேன் மூலம் அறையை குளிர்விக்கலாம்.

Image Source: pexels

வீட்டில் அதிக திறன் கொண்ட மின் சாதனங்களைப் பயன்படுத்தினால் மின்சாரத்தை சிக்கனம் செய்யலாம்

Image Source: pexels

வாஷிங் மெஷின், டிஷ்வாஷர் போன்றவற்றில் ஒரே சமயத்தில் அதிக பொருட்களை உட்செலுத்த வேண்டாம்

Image Source: pexels

இவற்றை இரவு அல்லது காலை நேரத்தில் பயன்படுத்துவதால் மின்சார செலவு குறையும்.

Image Source: pexels

மின்னணு சாதனங்கள் பல வருடங்கள் பழமையானதாக இருந்தால் மின்சாரக் கட்டணம் அதிகமாக வரும்

Image Source: pexels

சில நேரங்களில் மின் மீட்டர்களின் பிரச்னை இருக்கலாம். சந்தேகம் இருந்தால் மின்வாரிய அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்

Image Source: pexels