நம் வீட்டின் பூஜை அறையில் நாம் தினமும் ஊதுபத்தியை ஏற்றி வைப்போம்



இப்படி வைக்கும் போது ஊதுபத்தி எரிந்து அதன் சாம்பல் தரையில் விழும்



அதை தனியே ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். சாம்பல் தரையில் ஒட்டிக் கொள்ளும்



சாம்பல் தரையில் விழாமல் இருக்க, ஒரு அகலமான தட்டின் மீது ஊதுபத்திஸ்டாண்டை வைக்கவும்



ஊதுபத்தியை பற்ற வைத்து எரிய விட வேண்டும்



இப்போது ஊதுபத்தியின் சாம்பல் அந்த தட்டின் மீது தான் விழும். கீழே விழாது



வீட்டில் இருக்கும் ஸ்வீட் பாக்ஸ் போன்றவற்றையும் பயன்படுத்திக் கொள்ளலாம்