முள்ளங்கி இலையில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்



ரத்த அழுத்ததை குறைக்க முள்ளங்கி இலையை அரைத்து சாறாக குடிக்கலாம்



முள்ளங்கி இலையில் உள்ள இருப்புச்சத்து உடலில் உள்ள ரத்த சோகையை குறைக்கலாம்



முள்ளங்கி இலை சாறு அல்சைமர் நோயின் அபாயத்தை குறைக்கலாம்



முள்ளங்கி இலை சாறு பூஞ்சை தொற்று பரவாமல் தடுக்கலாம்



முள்ளங்கி இலையில் உள்ள நார்ச்சத்து செரிமான சக்தியை அதிகரித்து குடல் ஆரோகியத்தை மேம்படுத்தலாம்



முள்ளங்கி இலை சாறில் உள்ள கால்சியம், பொட்டசியம், வைட்டமின் சி இருதய ஆரோகியத்தை மேம்படுத்தலாம்



முள்ளங்கி இலையின் கலவைகள் கல்லீரலில் ஏற்படும் நச்சுத்தன்மையை தடுக்கலாம்



முள்ளங்கி இலையில் நிறைந்துள்ள ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் புற்று நோய் அபாயத்தை குறைக்கலாம்



இதில் உள்ள குளுக்கோசினோலேட் மற்றும் ஐசோதியோசயனேட் கலவை சக்கரை நோய் அபாயத்தை குறைக்கலாம்