மழையில் நனைந்தால் முடியை நன்கு உலர விட வேண்டும்



அதிகமாக ஹேர் டை மற்றும் கீட்டர்களை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்



மழையில் தலை முடி தனைவதை தடுக்க வேண்டும்



தலை முடியை சீவ பெரிய மர பல் சீப்பை பயன்படுத்த வேண்டும்



முடி ஈரமாக இருக்கும் போது தலையை சீவ கூடாது



முடி சிக்காகமல் இருக்க வாரம் இரண்டு முறை ஷாம்பு போட்டு தலை குளிக்க வேண்டும்



லேசான ஆன்சி பாக்டீரியல் ஷாம்புவை பயன்படுத்த வேண்டும்



வாழைப்பழம் தேன் நெல்லிக்காய் தயிர் பயன்படுத்தி இயற்க்கையான ஹேர் மாஸ்க் பயன்படுத்தலாம்



உச்சந்தலையை இரத்த ஓட்டத்தை மேம்படுத்த மஜாஜ் செய்யலாம்



தலை முடியை முடிந்த அளவு ட்ரீம் செய்யலாம் முடி உதிர்வை தடுக்க உதவும்