சில பெண்களுக்கு முகத்தில் உதட்டிற்கு மேல் ஆண்களை போல் மீசை வளரும்



இதனால் சில பெண்கள் மன உளைச்சலுக்கு உள்ளாவார்கள்



எளிய முறையில், ஈசியான டிப்ஸை பயன்படுத்தி இந்த மீசையை அகற்றலாம்



அரை ஸ்பூன் குப்பைமேனி பொடி, அரை ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், ரோஸ் வாட்டர் எடுத்துக் கொள்ளவும்



இது மூன்றையும் பேஸ்ட் பதத்தில் குழைத்து மீசை வளரும் இடத்தில் அப்ளை செய்யவும்



இரண்டு மணி நேரத்திற்கு பின் முகத்தை கழுவமும். இதை குறைந்தது 2 வாரம் ஃபாலோ செய்யவ்



இப்படி செய்து வந்தால் அந்த மீசை முடியின் வேர் வலுவிழந்து உதிர்ந்து விடும்