போதுமான ஊட்டச்சத்து இல்லாததால் முடி உதிருவு ஏற்படலாம்



விளக்கெண்ணெய் தடவுவதால் முடி வளர்ச்சி அதிகரிக்கலாம்



விளக்கெண்ணெய் தடவுவதால் முடி வறச்சியை தடுக்க உதவும்



பவுலில் கற்றாழை ஜெல்லை தனியாக எடுத்து சேர்க்கவும்



கற்றாழை ஜெல்லுடன் அதனுடன் விளக்கெண்ணெய் சேர்க்க வேண்டும்



இரண்டையும் நன்றாக கலக்கவும்.



உச்சந்தலை முதல் முடி நுனி வரை பொருமையாக தடவவும்



30 முதல் 45 நிமிடம் அப்படியே விடவும்



தலையை ஷாம்பு பயன்படுத்தி சுத்தமாக கழுவ வேண்டும்



வாரத்திற்கு 2 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்