வயதாகமல் இளமையாக வேண்டுமா இந்த பழங்களை சாப்பிடுங்கள்



பழங்கள் சரும பிரச்சனைகளை போக்க உதவும்



பெர்ரி பழங்கள் முதுமையை தடுக்க உதவும்



கிவி பழம் வயது மூப்பு அறிகுறிகளை தடுக்க உதவும்



அவகோடா சரும அழற்சி போக்கும்



திராட்சை சருமத்தை இளமையாக வைக்க உதவும்



ஆரஞ்சு சரும சுருக்கத்தை போக்க உதவும்



தர்பூசணி UV சேதத்தை தடுக்க உதவும்



மாதுளை பழம் சரும செல்கலை காக்க உதவும்



பப்பாளி பழம் இளமை தோற்றம் பெற உதவும்