நீங்கள் குறைவாக தூங்குகிரீர்களா இந்த அறிகுறிகள் இருக்கா என்று பாருங்கள்



நாள் முழுவதும் அதிக சோர்வாக உணர்வது



கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்



ஏதேனும் செயல்களில் ஆர்வம் இல்லாமல் மந்தமாக செய்வது



அடிக்கடி மனநிலை மாற்றங்கள் ஏற்படலாம்



திடீர் உடல் எடை அதிகரித்தல்



அடிக்கடி நோய் தொற்று ஏற்படலாம்



சும்மா இருக்கும் நேரங்களில் தூங்கிவிடுவது



காலையில் எழுந்தவுடன் தடுமாற்றம் ஏற்படலாம்



மன அழுத்தம், பதட்டம், மோசமான தூக்கப் பழக்கம் போன்றவற்றால் ஏற்படுகிறது