புரோட்டீன் நிறைந்த பழ வகைகள் பற்றி காணலாம்.
புரோட்டீன் உணவு உடலுக்கு மிக அத்தியாவசியமான ஊட்டச்சத்து ஆகும். இறைச்சி, தானியங்கள் ஆகியவற்றை உணவில் தினமும் சாப்பிடுவது நல்லது.
இறைச்சி உணவுகள் சாப்பிடாதவர்களுக்கு புரோட்டீன் உணவு சாப்பிடுவது சற்று சவாலானதுதான்.
ஒரு நாளைக்கு பெரியவர்களுக்கு அவர்களின் எடைக்கு ஏற்றவாறு புரோட்டீன் சாப்ப்பிட வேண்டும்.
உதாரணத்திகு 70 கிலோ உடல் உடை கொண்டவர்கள் சுமார் 56 கிகி அளவு புரோட்டீன் ஒரு நாளைக்கு சாப்பிட வேண்டும்
கொய்யா பழத்தில் 4.2 கிராம் புரோட்டீன் இருக்கிறது. வைட்டமின் சி, ஃபைபர், ஆன்டி- ஆக்ஸிடன் உள்ளது.
வாழைப்பழம் ஊட்டச்சத்து நிறைந்தது. பொட்டாசியம், வைட்டமின் பி6 உள்ளது.
அவகாடோ 3 கிராம் புரோட்டீன் நிறைந்துள்ளது. இதில் ஆரோக்கியமான கொழுப்பு, பொட்டாசியம், ஃபைபர் ஆகியவை உள்ளது.
வாழைப்பழம் நார்ச்சத்து நிறைந்தது,. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது.